Wednesday, August 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநேபாளத்தில் திடீர் வெள்ளம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் பேரழிவை
ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95  ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 93 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மொத்த சேதம் தொடர்பான முழுமையான
மதிப்பீடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள்
குறிப்பிட்டுள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments