Thursday, September 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து
யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது,  பொலிஸார்
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நாரஹேன்பிட்டி – நாவல வீதிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ்
வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை
நடத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments