Saturday, October 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசீகிரியாவில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சீகிரியாவில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சீகிரியா, பலுட்டாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 77 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டை விட்டு வெளியே வந்த வேளையில் காட்டு யானையின்
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments