ஒக்டோபர் 2026 மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாதம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள
விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
அதன்படி, 12.5 கிலோ எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்
ரூ.4, 365 ஆகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1, 750 ஆகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.815 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

