Tuesday, October 13, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்

ஈரான் ஆதரவு யேமன் ஹத்திகளின் தொடர் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின் தலைநகர் வானம் வெறிச்சோடியதை அடுத்து,  ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மூடுதலை அதிகாரிகள் சனிக்கிழமை (17) வரை நீட்டித்துள்ளனர்.

மேலும் விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.

இது குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்,  விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பு மற்றும்
செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை
நிறைவு செய்வதற்காக சவுதி அரேபியாவின் இரண்டாவது பரபரப்பான
விமான நிலையமான கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள்
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments