மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக
தேசிய மின் கட்டமைப்புச் செயற்பாட்டு நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மின்சார விநியோகம் விரைவில்
வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.