Monday, October 19, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாதமிழகம்காவ்யா மாறன்-அனிருத் திருமணம்; முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு

காவ்யா மாறன்-அனிருத் திருமணம்; முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு

காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு
நிகழ்ச்சி நவம்பர் 21-ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில்,
முதல்-அமைச்சர் விஜய்யை கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர்
அனிருத் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை கலாநிதி மாறன்
சந்தித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments