விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்
தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம, பூங்காவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றமின்றி தொடரும் என அறிவித்துள்ளார்.

