Sunday, October 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கஜேந்திரனிடம் விசாரணை

யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கஜேந்திரனிடம் விசாரணை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம்
யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (25)வாக்குமூலம்
பதிவு செய்துள்ளனர்.

திலீபனின் உருவச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக,  அவருக்கு குற்றப்
புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய செல்வராசா கஜேந்திரனிடம் இன்று யாழ் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானார்.

இதன்போது அவர்,  சுமார் 3 மணிநேரம் அந்த பிரிவில் வாக்குமூலம் வழங்கியதன்
பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments