Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பித்து மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி மோசடி வழக்கில் இந்தத்
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments