Sunday, November 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாலி மீன்பிடி துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

காலி மீன்பிடி துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

காலி மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (8) பிற்பகல் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள படகு பராமரிப்புத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் இதுவரை வருகை
தந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments