Saturday, November 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் விபத்து

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக
வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர்
காயமடைந்துள்ளனர்.

இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகப் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தில் சுமார்
50 பயணிகள் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார்
மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments