பாடசாலைகள் நாளை (30) வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சின்
செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், தவணைப் பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நடவடிக்கைகளும்
எவ்வித இடையூறுமின்றி, ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி முன்னெடுக்கப்பட
வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

