இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்
வெளியாகியுள்ளன.
பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 4, 833 வாக்குகள் -07 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3, 232வாக்குகள் – 05 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1, 442 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1- 664 வாக்குகள் – 01 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி – 458 வாக்குகள் – 01 உறுப்பினர்

