Tuesday, May 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வைப்பு

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வைப்பு

அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்
வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படிஇ பயனாளிகள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் குறித்த
கொடுப்பனவுகளைப் பெற முடியும் என அந்த சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன
தெரிவித்துள்ளார்.

592, 566 பயனாளிகளுக்கான 2, 963 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை
அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments