Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாகங்கையில் பிரார்த்தனை செய்த மோடி

கங்கையில் பிரார்த்தனை செய்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர்
வாராணசி கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை
செய்துள்ளார்.

வேத மந்திரங்களுடன் கங்கைக் கரைப் படித்துறையில் ஆரத்தியும் எடுத்து
வழிபாடுகளை மேற்கொண்டதுடன்,  அங்குள்ள கால பைரவர் கோயிலிலும்
பிரார்த்தனை செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments