Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் (04) செம்மணி
மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.

இதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த
துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments