Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுதிய தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று முதல் கடமைகளைப்
பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும் அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

ஒரு அறிக்கையை வெளியிட்டு ரத்நாயக்க,  34 வருட அரச சேவைக்குப் பிறகு
பதவி விலகுவதாக அறிவித்தார்.

அவர் ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூர் தேர்தல்களை நடத்துவதில் முன்னணிப் பங்காற்றியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments