Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றையதினம் இந்திய
துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி
இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள்
வாசிக்கப்பட்டதுடன். கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments