Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கேரள கஞ்சா நீதவான் முன்னிலையில்
தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

குடத்தனை – வலிக்கண்டி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தீயிட்டு
அழிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை,  வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 1000 கிலோகிராம் கஞ்சா இவ்வாறு தீயிட்டு
அழிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments