Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும்
ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத்
தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதேவேளை,  ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக
ஐக்கிய அரபு அமீரகமும் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments