முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும்
நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன்
தலைமையில் இன்று காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா
சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போதுஇ முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து
பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

