Sunday, July 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் :20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் :20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்
20 பேர் காயமடைந்துள்ளனர்.

கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை
தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments