Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கான அறிவிப்பு

மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட மேல் மாகாண
பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன

அந்தவகையில் மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து
பாடசாலைகளின் அதிபர்களுக்கும் நாளை  பாடசாலைகளை திறக்குமாறு
மேல் மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments