Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்நல்லூர் பெருந்திருவிழா பத்திரிகை யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

நல்லூர் பெருந்திருவிழா பத்திரிகை யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில்
வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் ஆலயத்துக்கு வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னேடுக்கும் யாழ். மாநகரசபைக்கு இன்று காலை 10 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வையோட்டி யாழ். மாநகரசபை வாழை,  தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments