இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால்
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இம் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு
கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

