Tuesday, October 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை
எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான
நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படிஇ அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments