ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம்
இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில்
கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில்
முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

