மஹியங்கனை – கண்டி பிரதான வீதியின் அசலக பாலம் சந்திக்கு அருகில்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு
விலகிப் புரண்ட இன்று (29) நண்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த சுமார் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில்இ
அவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

