Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்மூதூரில் இருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை

மூதூரில் இருந்து வெருகல் நோக்கி பாத யாத்திரை

மூதூர் – தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர்இ வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை – வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி இன்று நடை பயணத்தை ஆரம்பித்தனர்.

இதன் போது குறித்த ஆலயத்தில் பஜனைகள்,  பூஜை வழிபாடுகள் செய்திருந்தனர்.

தென்கைலை ஆதின முதல்வர் இவ் பாத யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments