மூதூர் – தங்கபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து வேல் தாங்கி குழுவினர்இ வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை – வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி இன்று நடை பயணத்தை ஆரம்பித்தனர்.
இதன் போது குறித்த ஆலயத்தில் பஜனைகள், பூஜை வழிபாடுகள் செய்திருந்தனர்.
தென்கைலை ஆதின முதல்வர் இவ் பாத யாத்திரை குழுவினரை வழியனுப்பி வைத்தார்.

