Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் மோதிய கார்

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் மோதிய கார்

பொலிஸ் அதிகாரி செலுத்திச் சென்ற கார் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க பயணித்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் பாலவிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்துஇ காரினை செலுத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  இந்த பொலிஸ் அதிகாரி மது போதையில் காரை செலுத்தினாரா என்பது குறித்து,  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments