யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான
உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி ,சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கமைய, சஜித் பிரேமதாச 10, 956 வாக்குகளையும், பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 9,159 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 6, 160 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 2, 692 வாக்குகளையும், கே.கே.பியதாச 624 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

