Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிசேட வா்த்தமானி வெளியானது

விசேட வா்த்தமானி வெளியானது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க
தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்து குறித்த வா்த்தமானி வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments