Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுப்படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

முப்படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட
வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

முப்படையினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு
தமது அரசாங்க ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்க்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினர் கோரி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே படையினரின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments