10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் அம்பாறை தேர்தல்
தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதிக்கான
முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி- 67, 540 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 22, 887 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 4, 314 வாக்குகள்
தேசிய ஜனநாயக முன்னணி – 3, 053 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி- 2, 763 வாக்குகள்

