Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகல்குடா தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி

கல்குடா தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான
முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்
அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி- 22, 734 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 14, 227 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்- 12, 250 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி  – 11, 981 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 7, 350 வாக்குகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments