10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான
முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி , கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி- 102, 122 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 17, 139 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 5, 541 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 4, 127 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 3, 534 வாக்குகள்

