Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி அநுரவை சிறப்பாக வரவேற்ற இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரவை சிறப்பாக வரவேற்ற இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments