Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

கிளிநொச்சி வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு
உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமைல் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் வருகை தந்த நோயாளர்கள் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments