நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொஞ்சும் வீடியோவை
விக்கி வெளியிட்டு இருக்கிறார்.
உயிர் மற்றும் உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் மகன்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
இந் நிலையில் நடிகை நயன்தாரா தங்கள் மகன்களை கொஞ்சும் வீடியோவை
தற்போது விக்கி வெளியிட்டு இருக்கிறார்.

