Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeசினிமாசூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை

சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை

கங்குவா படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்ராஜ் இயக்கும்
சூர்யாவின் கேங்ஸ் ஸ்டார் மற்றும் காதல் பிண்ணனியை மையமாக கொண்டு
இந்த படம் உருவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள்
இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம்
முதல் வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments