Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடயனா கமகேவுக்குப் பிணை

டயனா கமகேவுக்குப் பிணை

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை
தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று முன்னிலையான நிலையில், இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியில்இ டயனா கமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற தருணத்தில்இ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments