Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை46 வருடங்களுக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம்

46 வருடங்களுக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களுக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட
முதலாவது கட்டடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்துவைத்தார்.

இந்த கட்டடம் 942 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments