Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட ஐவரும் விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட ஐவரும் விடுதலை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட
5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம்இ அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் தொடர்பான வழக்கிலிருந்தே குறித்த ஐவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments