Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமருதானை - கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம்புரள்வு

மருதானை – கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில்
இன்று காலை ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதோடுஇ
ரயில் சேவைகள் சிறிது காலதாமதமாகி இயக்கப்படும் என ரயில் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments