Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டீசல் விலை 307 ரூபாவாக குறைந்ததால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும். டீசல் விலை 4 சதவீதம் குறைந்தால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும். ஆனால் இம்முறை டீசல் விலை 2.8 சதவீதமாகவே குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமையஇ நேற்று நள்ளிரவு முதல் டீசலின் விலை லிட்டருக்கு 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 317 ரூபாவாக குறைந்துள்ளது. எனவே, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments