Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து தடை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து தடை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல
பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும்
சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments