இரத்தினபுரிஇ புவக்கஹவெல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்
சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

