கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே இந்த நிலைமை
ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் தாழிறக்கம்
அபாயமட்டத்தை அடைந்துள்ளதாகவும்இ
இதனால் பாரிய ஆபத்துக்கள் காணப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

